கலாநிதி தாக் ஷாயினி பரமதேவன் சிரேஷ்ட விரிவுரையாளர், நடன நாடகத்துறை, சுவாமிவிபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம்
ஆய்வுச்சுருக்கம்: இந்தியாவில் கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவம் கதகளி ஆகும். பண்பாட்டினை தொழிலாக எடுத்துக்காட்டும் அற்புதமான தெய்வீக கலை. இது பல பாத்திரங்களைக் கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்படுவருகின்றது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழம் கதைகளே இவ் நடனத்திற்கு கருப்பொருளாக அமைகின்றன. கதகளி என்றால் கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல் என்று பொருள்படும். ஆட்டக்கதை என்ற மற்றொரு பெயரும் இதற்கு உண்டு. பழைய நாடகமேடை சம்பிரதாயங்களிலிருந்தும் தேவதைகளை வழிபடும் ஆட்டங்களிலிருந்தும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. முடியேட்டு, பகவதிப்பாட்டு, களியாட்டம், தூக்கு முதலான இந்த ஆடல் வகைகள் ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தே மக்களின் வாழ்க்கையோடு ஒட்டித் தோன்றியதாகத் தெரிகின்றது. செவ்வியல் பாங்கிலமைந்த கதகளியின் தோற்றுவாயானது கி.பி 17ஆம் நூற்றாண்டினையே குறிப்பதாக அமைகின்றது. கதகளியின் அரங்க நிகழ்த்துகையின்போது பிரபஞ்சச் செயற்பட்டு தன்மைகளை ஒப்பு நோக்கி பார்க்கலாம். சாந்தம், கருணை, நகைச்சுவை, வீரம், கோபம் போன்றவற்றை இவர்கள் பெரும்பாலும் பிரதிபலிக்கின்றனர். எனவே இவ்வாய்வானது வரலாறு, பண்பாடு, ஆட்டமுறை என்ற விடயங்களை ஆராய்வதாகவே அமைகின்றது.
PAGES: 14 | VIEWS | DOWNLOADS
கலாநிதி தாக் ஷாயினி பரமதேவன் சிரேஷ்ட விரிவுரையாளர், நடன நாடகத்துறை, சுவாமிவிபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம் | கதை பேசும் ஆடல் கலையான கதகளி | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |