Volume 6, Issue 10

பெண்களின் வஞ்சினம் – இலக்கியம் மற்றும் கல்வெட்டு முன்வைத்து (Women’s Enmity – Based on Literature and Inscriptions)

Author

முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன், தொல்லியல் ஆய்வாளர், சென்னை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: மனிதனின் வாழ்வியல் கூறுகளில்  மெய்ப்பாடுகளின் பிரதிபலிப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. உள்ளத்தில் நிகழும்  அக உணர்வுகள் உடம்பின் உறுப்புகளால் வெளிப்படுதலை மெய்ப்பாடுகள் என்கின்றோம். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எட்டு மெய்ப்பாடுகள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. இதில் வெகுளி என்பது சினம் என்ற பொருளில் கையாளப்படுகின்றது. இந்த சினத்தால் ஏற்படும் உணர்வால் உரைப்பது வஞ்சினம் அதாவது சபதம் என்பது. இதுகுறித்து  தமிழிலக்கியங்கள் இலக்கணமும் வகுத்திருக்கின்றன. இலக்கியங்களும் படைத்திருக்கின்றன. அதனைக் கல்வெட்டுகள் வழியாக ஆவணமாகவும் பதிவு செய்திருக்கின்றன. போர்க் காலத்தில் மட்டுமல்லாது தனிப்பட்ட வஞ்சின மொழிகளும் உண்டு. இது குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

DOI

PAGES: 14 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன், தொல்லியல் ஆய்வாளர், சென்னை | பெண்களின் வஞ்சினம் – இலக்கியம் மற்றும் கல்வெட்டு முன்வைத்து (Women’s Enmity – Based on Literature and Inscriptions) | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)