ச.பாப்பாசெல்வம், முனைவர் பட்ட ஆய்வாளர் சிற்பத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
ஆய்வு நோக்கம்: திருவேள்விக்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் முற்காலச் சோழர்களின் கலைப்படைப்பாகும். இக்கோயிலில் காணப்படுகின்ற கல்வெட்டுகள் மற்றும் இக்கோயிலின்மீது பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் வழியாகவும் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை வழியாகவும் இக்கோயிலின் வரலாறு, கலை, அரசியல், ஆன்மீகம் போன்றவற்றையும் இளம் தலைமுறையினர் அறிந்து கொண்டு இம்மண்ணின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கலைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஆகும்
PAGES: 19 | VIEWS | DOWNLOADS
ச.பாப்பாசெல்வம், முனைவர் பட்ட ஆய்வாளர் சிற்பத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் | சோழர்கால கலைப்படைப்பில் திருவேள்விக்குடி கோயில் (Tiruvelvikudi temple in Chola period art work) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |